180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தாம் ஒர் இனவாதி கிடையாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். தம்மை இனவாதி என பலர் குற்றம் சுமத்தி வருவதாகவும் உண்மையில் தாம் ஒர் இனவாதி கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அண்மையில் ஆபிரிக்க, எல்சல்வடோர் பிரஜைகள் தொடர்பில் கடுமையான கருத்து ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இது தொடர்பில் உலக நாடுகள் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தன. இந்த நிலையில் தாம் ஒரு குறைந்தபட்ச இனவாதியே என அவர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Spread the love