195
இலங்கை கல்வி நிர்வாக சேவை தரம் மூன்று திறந்த போட்டி பரீட்சையில் தெரிவு செயய்பட்டு ஒரு வருடம் பயிற்சியை பூர்த்தி செய்த 195 அலுவர்களை நிலைபடுத்தும் உத்தியோக பூர்வ கடிதம் வழங்கும் நிகழ்வு கவ்வி அமைச்சில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி உட்பட உதவி செயலாளர்கள் கல்வி அதிகாரிகள் கலந்துக் கொண்டார்கள்.
Spread the love