180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேச்சுவார்த்தை மேசைக்கு திரும்புமாறு சிரிய அரசாங்க மற்றும் எதிர்க்கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிரியாவிற்கான விசேட பிரதிநிதி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். எதிர்வரும் வாரத்தில் ஒஸ்ட்ரியாவின் வியன்னாவில் இந்த சந்திப்பு நடத்தப்பட உள்ளது. இந்த சந்திப்பில் கலந்து கொள்ளுமாறு சிரிய அரசாங்கத் தரப்பினர், எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 25-26ம் திகதிகளில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் அரசியல் சாசனம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love