173
நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றி இன்று காலை முல்லைத்தீவு கேப்பாபுலவு பாதுகாப்பு படை தலைமையகத்துக்கு சென்றார். உலங்கு வானூர்தி மூலம் அங்கு சென்ற நேபாள இராணுவ தளபதி ஜெனரல் ராஜேந்திர செகேட்றியை, முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு வரவேற்றதோடு இராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது இராணுவ தளபதிகளுக்கிடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறாப்பட்டதோடு இராணுவ கட்டமைப்புக்கள் செயற்ப்பாடுகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதாக அறிய முடிகிறது.
Spread the love