159
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயார் என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொள்ள விரும்பும் கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ளத் தயார் என பாராளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் முன்னாள் உறுப்பினரும் ராஜாங்க அமைச்சர் சிறியானி விஜேசிங்க தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love