170
இந்திய முன்னாள் கிரிக்கெட் அணித் தலைவர் மகேந்திர சிங் டோனிக்கு, இந்த ஆண்டிற்கான விருதை இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது கிரிக்கெட்டில் பல சாதனைகள் புரிந்தமைக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பங்கஜ் அத்வானி (ஸ்னூக்கர்), ராமச்சந்திரன் நாகசாமி (தொல்லியல் துறை), வேத்பிரகாஷ் நந்தா (இலக்கியம் மற்றும் கல்வி), லட்சுமண் பை (ஓவியம்), அரவிந்த் பாரிக் மற்றும் சாரதா சின்ஹா ( இசைத்துறை), பிலிபோஸ் மர் கிறிசோஸ்டோம் (ஆன்மிகம்) உள்பட பலருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love