152
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இன்றையதினம் மோசடிகளில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட ஊவா மாகாணசபை உறுப்பினர் கணேசமூர்த்தி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கணேசமூர்த்தி ஐக்கிய தேசியக் கட்சியின் மாகாணசபை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு தரப்பினர் கணேசமூர்த்திக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம் பதுளை மாகாணசபைக்கு அருகாமையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் கணேசமூர்த்தி காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love