233
பெங்களூர் அருகே ஆஞ்சேபாளையா என்ற இடத்தில் நடிகை ரஞ்சிதா சென்ற சொகுசு கார், மோட்டார் சைக்கிளுடன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்திர்கு ஓட்டுனர் குடிபோதையில் இருந்தமையே காரணம் என பிரதேச பொதுமக்கள் முறைப்பாடு தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து காரில் இருந்த ரஞ்சிதா உட்பட 6 பேரிடம் நெலமங்கலா காவற்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love