292
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.தேர்தல் பரப்புரை சுவரொட்டிகள் கிழிக்கப்பட்ட பின்னர் அவ்விடத்தில் ‘ சட்டமுரணான அறிவித்தல் ‘ என சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன. அத்துடன் ‘தேர்தல் சட்டங்களை பாதுகாப்போம் ! சட்டமீறலை எதிர்ப்போம் ! எனவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றுக்கான அலுவலகர்களின் அமைப்பினாலையே குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன.
Spread the love