193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமது வெற்றி தென் கொரியாவில் டென்னிஸ் போட்டிகளை ஊக்குவிப்பதற்கு வழியமைக்கும் என பிரபல வீரர் சங் ஹையோன் Chung Hyeon ) தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்று முடிந்த அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரில் சங் ஹையோன் அரையிறுதி வரையில் முன்னேறியிருந்தார்’.
டென்னிஸ் தர வரிசையில் 10ம் இடத்திற்குள் வருவதற்கான முனைப்புக்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.
முன்னணி வீரர் நவாக் டுஜொவிக்கை வீழ்த்தி சங் ஹையோன வெற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love