162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாதத்தின் இரண்டாவது பௌர்ணமியான இன்று புதன்கிழமை முழு சந்திர கிரகணம் ஏற்பட்டு இருந்தது. இன்றைய நாளில் இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்றி இருந்தன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்றைய தினம் இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது
Spread the love