170
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மெண்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனமானது சர்ச்சைக்குரிய பேர்பச்சுவல் ட்ரஸரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிறுவனம் வெலிசர பகுதியில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மதுபான உற்பத்தி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியாளர்கள் தற்காலிகமாதக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love