164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பணத்திற்காக வாக்காளர் அட்டைகளை சேர்த்த நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேசிய அடையாள அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகள் இவ்வாறு சேர்த்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. பேருவளை பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love