179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஏ.எல்.எம். நசீர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். சில வாரங்களுக்கு முன்னதாக ஏ.எச்.எம். சல்மான் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் பதவி வெற்றிடத்திற்கு நசீர் நியமிக்கப்பட்டுள்ளார். நசீர் மற்றும் சல்மான் ஆகிய இருவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நசீர் கிழக்கு மாகாண அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love