204
நடிகை ஓவியா நடிக்கும் படத்திற்கு சிம்பு இசையமைக்க உள்ளாராம். சந்தானத்தின் சக்க போடு போடு ராஜா படம் மூலம் சிம்பு இசையமைப்பாளர் அவதாரம் எடுத்திருந்தார். ஓவியா சிம்பு இசையில் மரண மட்டை பாடலை பாடியிருந்தார்.
இந்நிலையில் மாயாஜால் மல்டிபிளக்ஸ் உரிமையாளர் அனிதா தயாரித்து இயக்கும் படத்தில் ஓவியா கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். அந்த படத்திற்கு சிம்பு தான் இசையமைக்க உள்ளாராம் ஓவியா சற்குணம் இயக்கத்தில் களவாணி 2 படத்தில் நடிக்க உள்ளார் என்பதுட் சிம்பு , மணிரத்னம் படத்தில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Spread the love