164
இலங்கை பூராவும் நாளை உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் எல்பிட்டிய பிரதேச சபைக்கான வாக்களிப்பு நாளை நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால உத்தரவினாலேயே எல்பிட்டிய பிரதேசசபைக்கான வாக்களிப்பு நாளை இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் தொடர்பில், சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியினரால் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மீறல் தொடர்பில் உச்ச நீதிமன்றம், இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love