180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நான்கு நாடுகளைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உள்ளுராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் இவ்வாறு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணைக்குழுவின் அழைப்பினை ஏற்றுக் கொண்டு இவ்வாறு கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு வவந்துள்ளனர்.
இந்தியா, தென்கொரியா, இந்தோனேசியா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பத்து கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் முதல் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Spread the love