174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாநகரசபை மேயராக இமானுவேல் ஆனோல்ட் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதி மேயராக ஈசன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று காலை 11 மணியளவில் மாட்டின் வீதியில் உள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கிடையிலான சந்திப்பின்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Spread the love