165
திருகோணமலை துறைமுக காவல் பிரிவிற்பட்பட்ட பொது வைத்தியசாலை வளவினுள் இன்று காலை புதிய கட்டிடம் கட்டுவதற்காக அத்திவார குழி தோண்டும் போது பழங்கால பீரங்கி ஒன்று கண்டுடெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கண்டுடெடுக்கப்பட்ட குறித்த பீரங்கியானது சுமார் 15 அடி நீளங்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பீரங்கி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love