165
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்குவது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்ட ஆலோசனை பெற்றுக் கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் குமுhர வெல்கம தெரிவித்துள்ளார். பிரதமரை பணி நீக்குவது குறித்து சட்ட மா அதிபர் மற்றும் சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை கோர உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால கூட்டு எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love