166
ஈரானில் 66 பேருடன் பயணித்த பயணிகள் விமானம் ஒன்று மலையில் மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹரானில் இருந்து யசூஜ் நகருக்கு 60 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பயணித்துக் கொண்டிருந்த ATR 72-500 என்ற விமானமே விபத்துக்குள்ளதான தெரிவிக்கப்பட்டுள்ளது
மோசமான காலநிலை காரணமாக விபத்து ஏற்பட்டதாகவும் சம்பவ இடத்துக்கு மீட்பு ஹெலிகொப்டர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love