166
எதிர்கட்சித் தலைவர் பதவியை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனிடம் இருந்து பறித்து, தமிழ் மக்களின் சாபத்திற்கு கூட்டு எதிர்கட்சி ஒருபொழுதும் ஆளாகாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். குறிப்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பதவி விலகலின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டு எதிர்கட்சி இணக்கமாக செயற்படும் எனவும் கூட்டு எதிர்கட்சியின் முக்கியஸ்த்தர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
Spread the love