178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஸ டி சில்வா தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் கூட்டு எதிர்க்கட்சியின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பாராளுமன்றின் ஓர் புகைப்படத்தையும் பதிவேற்றியிருந்தார். இந்த புகைப்படத்தில் பாராளுமன்றில் உறுப்பினர்கள் பலர் பிரசன்னமாகியிருக்கவில்லை என்பதனை அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Spread the love