145
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கின்றார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சிக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ள அவர் ஜனாதிபதி, பிரதமர் பதவியில் ரணிலை நீடிக்கச் செய்ய முயற்சித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
Spread the love