154
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மக்களின் ஆணைக்கு அமையவே அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சியின் எதிர்காலத் தலைவர்கள் தொடர்பிலான பரிந்துரைகளும், யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இளையவர்களுக்கு அதிகளவு சந்தர்ப்பம் வழங்கும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை செய்ததன் பின்னர் அமைச்சுப் பொறுப்புக்களில் மாற்றம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love