142
லஞ்சம் பெற்றுக் கொண்ட உயர் காவல்துறை அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வென்னப்புவ உதவிக் காவல்துறை அத்தியட்சகரே லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவினரால் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் தொழில் மையமொன்றை பிரச்சினையின்றி நடாத்திச் செல்வதற்கு வழியமைத்துக் கொடுப்பதாகவும், அதன் உரிமையாளர்களிடம் இந்த காவல்துறை அதிகாரி லஞ்சம் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Spread the love