163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். திருப்தி வெங்கடேஸ்வர ஆலய தரிசனத்திற்காக மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார். மஹிந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, உதித்த லொக்குபண்டார ஆகியோரும் இந்திய பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.
Spread the love