Home இலங்கைமஹிந்த ராஜபக்ச நாடு திரும்பினார்

மஹிந்த ராஜபக்ச நாடு திரும்பினார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பியுள்ளார். திருப்தி வெங்கடேஸ்வர ஆலய தரிசனத்திற்காக மஹிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு பயணம் செய்திருந்தார். மஹிந்தவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான லொஹான் ரத்வத்தே, உதித்த லொக்குபண்டார ஆகியோரும் இந்திய பயணத்தில் இணைந்து கொண்டிருந்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More