177
சுப்பர்ஸ்ரார் ரஜினிகாந்த்தின் புதிய படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தனது மாமா உறவுமுறையான ரஜனிகாந்த் நடிக்கும் படத்துக்கு இசையமைக்க வேண்டும் என்பது அனிருத்தின் கனவான இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது
இந்த அறிவிப்பினை இன்று அதிகாரப்பூர்வமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் அதிரடி அரசியல் படமான இந்தப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love