185
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள் என்ற தலைப்பில் குளோபல் தமிழ் செய்திகளின் கட்டுரையாளர் தீபச்செல்வன் அண்மையில் ஓர் கட்டுரை ஒன்றிணை எழுதியிருந்தார். இக் கட்டுரைப் பிரதியை தமிழன் கலைக்கூடம் என்ற யூடியூப் அலைவரிசை விபரணப்படமாக்கி வெளியிட்டுள்ளது.
கட்டுரையில் இடம்பெற்றுள்ள பல்வேறு சாட்சியங்கள், ஆதாரங்களுக்கு அப்பால், மேலும் போராளிகளின் நேர்காணல்கள், பெற்றோர்களின் நேர்காணல்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் உரைகள் என்பன ஒளிவடிவில் இணைக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயங்களாக உள்ளன.
குளோபல் வெளியிட்ட கட்டுரைக்கான சுட்டி
சலனமின்றி முடியும் முன்னாள் போராளிகளின் மரணங்கள் விபரணப்படம்
Spread the love