168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி திகன பகுதியில் இன்றைய தினம் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக, கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை காலை 6.00 மணி வரையில் இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சு விடுமுறை வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவித்துள்ளார்.
Spread the love