176
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கண்டியில் நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. கண்டியில் நேற்றைய தினம் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. இன்று காலை 6.00 மணியளவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், குறித்த பகுதிகளில் தொடர்ந்தும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திகன பிரதேசத்தில் இடம்பெற்ற பதற்ற நிலைமை காரணமாக கண்டியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Spread the love