151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சமூக ஊடக வலையமைப்புக்களுக்கான தடையானது தற்காலிகமானது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அண்மையில் ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து இன்று சமூக ஊடகங்கள் சிலவற்றை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், இணைய சேவை மந்த கதியாக்கப்பட்டது.
எனினும் இந்த தடையானது தற்காலிக அடிப்படையிலானது என பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரட்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்
Spread the love