151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறை உத்தியோகத்தாகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து காவல்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, கண்டி மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்குச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love