169
சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் மத்தும பண்டார இன்றையதினம் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்ரின் பெனான்டோ ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
Spread the love