193
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தாராப்பூர் இரசாயன தொழிற்சாலை ஒன்றில் பொய்லர் வெடித்து தீப்பிடித்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 14 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தீயணைப்பு படையினர் தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். மேலும் சிலர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனவும் அச்சம் வெளியிட்ப்பட்டுள்ளது. அஞ்சப்படுகிறது.
Spread the love