173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போலந்து ஜனாதிபதி அன்ட்ரீஸ் டுடா (Andrzej Duda) யூத மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். 1968ம் ஆண்டில் போலந்தின் கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள், யூத மக்களை விரட்டியடித்தமைக்காக இவ்வாறு தற்போதைய ஜனாதிபதி அன்ட்ரீஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
யூதர்களை வெளியேற்றியமை ஓர் வெட்கப்பட வேண்டிய விடயமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர்கள் தயவு செய்து போலந்தை மன்னிக்குமாறு அவர் கோரியுள்ளார். 15000 மேற்பட்ட யூதர்கள் இவ்வாறு போலந்திலிருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்டிருந்தனர்.
Spread the love