166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை தொழுகை நடைபெறவுள்ள நிலையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக கொழும்பை அண்டிய பகுதிகளில் இவ்வாறு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காவல்துறையினரும் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, கண்டியில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love