173
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யூரோ வலய மறுசீரமைப்பு குறித்த பரிந்துரைகள் முன்வைப்பதனை பிரான்ஸ் மற்றும் ஜெர்மன் தலைவர்கள் ஒத்தி வைத்துள்ளனர். ஜெர்மனிய அதிபர் ஏன்ஜலா மோர்கலும், பிரான்ஸ் அதிபர் இமானுவெல் மெக்ரோனும் இந்த யோசனைகளை முன்வைக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த மாதத்தில் நடைபெறும் ஐரோப்பிய தலைவர்களுக்கான மாநாட்டில் பரிந்துரைகள் முன்வைக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
யூரோ வலய யோசனைகள் தொடர்பில் பிரான்சுடன் இன்னும் சில விடயங்கள் கலந்தாலோசிக்க உள்ளதனால் பரிந்துரைகளை முன்வைப்பது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Spread the love