166
காத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை இரவு காணாமல் போன வர்த்தகர், இன்று மாலை மட்டக்களப்பு – கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 35 வயதான .எல்.எம். முஹம்மது முபாறக் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பாதணி உற்பத்தி நிறுவன வர்த்தகரான இவர் நேற்றிரவு மஞ்சந்தொடுவாயிலுள்ள தனது தொழிற்சாகை;கு அருகிலுள்ள உணவகத்தில் தேனீர் அருந்தி விட்டு வெளியேறியுள்ள நிலையில் காணாமல் போயிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love
1 comment
So sad scenario. Even if this entrepreneurs death brought such substantial impact towards our economy at large over our Sri Lanka. May God bless his soul rest in peace. Anbe Sivam. Buduvan Sarani, Blessings of Allah, Blessings of Jesus.