151
சுதந்திரகிண்ண முத்தரப்பு இருபதுக்கு இருபது தொடரில் இன்றையதினம் இந்தியா, இலங்கை அணிகள் போட்டியிடவுள்ளன. இலங்கை இந்தியா, பங்களாதேஸ் இலங்கை பங்கேற்கும் இந்தப் போட்டியில் இந்தியாவுடன்னா முதலாவது போட்டியில் இலங்கை வெற்றியீட்டிருந்தது.
அதேவேளை நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி பகங்களாதேஸ் அணி வீழ்த்தியிருந்தது. நிகர ஓட்ட விகித அடிப்படையில் இலங்கை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2-ம் இடத்தில் இந்தியாவும், 3-ம் இடத்தில் பங்களாதேசும் உள்ளநிலையில் இன்று இந்தியா, இலங்கை அணிகள் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love