193
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடும்போக்குடைய பௌத்த பிக்குகள் ஜனாதிபதியை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். சிஹல ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாகவும் இந்தக் கோரிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சென்றடையவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love