184
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகத் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுதந்திரக் கட்சியின் சில அமைச்சர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிடுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனையவர்கள் வாக்கெடுப்பின் போது தீர்மானம் எடுப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார். பிரதமர் பதவி நீக்கப்படாவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையொப்பமிட நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love