147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மருதநகர் கிராமத்தில் மலசல கூடம் அமைப்பதற்கு வெட்டிய குழியில் வெடிக்காத குண்டு ஒன்று காணப்பட்டுள்ளது. வெடிக்காத நிலையில் சக்தி வாய்ந்த குண்டு காணப்படுவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கிளிநொச்சி காவல் நிலையத்திற்கு தககவலை வழங்கியுள்ளார்
நில மட்டத்திலிருந்து 4 அடி ஆளத்தில் குறித்த குண்டு காணப்படுகின்றமை குறிப்பிடதக்கது. சம்பவம் தொடர்பில் களிநொச்சி காவல்துறையினர்; விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Spread the love