171
யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ சீரடி சாயி பாபா ஆலய இராம நவமி உற்சவத்தை முன்னிட்டு பாற்குடபவனி இன்று (25/03/2018) காலை வெகுவிமரிசையாக இடம்பெற்றது.
நல்லூர் விஷ்ணு ஆலயத்திலிருந்து காலை 9:30 மணியளவில் ஆரம்பமான பாற்குட பவனி சீரடி சாயி பாபா ஆலயத்தை வந்தடைந்து பாலாவிஷேகம் நடைபெற்று பின் விசேட பூசைகளும் சிறப்பாக நடைபெற்றது.
படங்கள்: ஐ.சிவசாந்தன்
Spread the love