141
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். ஜாதிக ஹெல உறுமய ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் கடந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க்பபடாது என சம்பிக்க ரணக்க, இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
Spread the love