162
தென்மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரது மனைவி ஆகியோரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதவான் நீதிமன்றம் இன்று (27.03.18) உத்தரவிட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேருந்து சாரதி ஒருவரை தாக்கியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரையும், இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கடுவல நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love