172
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜெருசேலத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மே மாதமளவில் இந்த தூதரகம் அமைக்கும் பணிகள் தற்காலிக அடிப்படையில் முன்னெடுக்கப்பட உள்ளது. தெல் அவிவிலிருந்து அமெரிக்கத் தூதரகம் ஜெருசேலத்திற்கு மாற்றப்பபட உள்ளது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசேலத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் கருத்து வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love