216
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என ஐக்கிய தேசிய முன்னணி அறிவித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர். சம்பிக்க ரணவக்க, பழனி திகாம்பரம், மனோ கணேசன் உள்ளிட்டவர்கள் பிரதமருக்கு ஆதரவாக செயற்படுவதாக உறுதியளித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதவரளிக்கப்படாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்
Spread the love