166
பிரித்தானியாவில் புகலிடம் கோரும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அண்மைய ஆண்டுகளாக புகலிடம் கோருவோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் அறிவித்துள்ளது. பாராளுமன்றில் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இந்த விடயங்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் 6689 இலங்கையர்கள் புகலிடம் கோரியுள்ளனர். எனினும், 2015 முதல் 2017ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலி; 2493 புகலிடம் கோரியுள்ளனர்.
Spread the love